Friday, March 04, 2011

கிழக்கு அதிரடித் தள்ளுபடியில் அள்ளியவை

பிப்ரவரி 5 முதல் 28 வரை சென்னையில் நடந்த வருடாந்திர சரக்குக் கழிவு விற்பனையில் நானும் புத்தகம் வாங்க வாய்ப்பு கிடைத்தது. நண்பனின் திருமணத்தால்!

1. மாயன் நாகரிகம்
2. நரேந்திர மோடி
3. அடடே - மதி கார்டூன்ஸ் பாகம் 1
4. Deception -  சிவசங்கரியின் ‘பொய்’ நாவழின் மொழியாக்கம்
5. இட்லியாக இருங்கள் - சோம.வள்ளியப்பன் (பரிசளிக்க)
6. பின் கதைச் சுருக்கம் - பா.ராகவன் ( நாவல்  மற்றும் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி கல்கியில் எழுதிய தொடர்)
7. குமார சம்பவம் - காளிதாசனின் மகத்தான படைப்பு -அ.வெ.சுகவனேச்வரன்
8. பனி கண்டேன் பரமன் கண்டேன் (கயிலாய பரவச யாத்திரை)-இலந்தை சு.இராமசாமி
9. டார்ஜிலிங்கில் ஓர் அபாயம் - சத்யஜித் ரே(திரில்லர்- குறு நாவல்)
10. ராயர்  காபி கிளப் - இரா.முருகன் (திண்ணை.காம் -இல் எழுதிய கட்டுரைகள்)
11. மக்களாகிய நாம் - ஆ.கி.வேங்கட  சுப்பிரமணியன் ( தகவல் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துவதற்கான  கையேடு)
12.  சீனா விலகும் திரை - பல்லவி அய்யர்- தமிழில் :ராமன் ராஜா
13. யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்

அப்பா வாங்கியவை
14. விஸ்வாமித்திரர்
15. வாஸ்கோடகாமா
16. திப்பு சுல்தான்
17. துளசி(செடி)
18. உபநயனம்
19. ஆன்மீக ஸ்வீட் ஸ்டால்(கதைகள்) - பிரபு சங்கர்

 நண்பனுக்காக வாங்கியவை
21. அள்ள அள்ளப் பணம் - பாகம் 2 (பங்குச் சந்தை-உயர் நிலை)
22. அள்ள அள்ளப் பணம் - பாகம்4 (போர்ட் போலியோ முதலீடுகள்)
23. அப்புசாமியும் அற்புத விளக்கும் - பாக்கியம் ராமசாமி
24. அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - பாக்கியம் ராமசாமி

சீனா விலகும் திரை மற்றும் யுவன் சந்திரசேகர் சிறுகதைகளைத்தவிர்த்து பிற புத்தகங்களின் மொத்தவிலை (தள்ளுபடியில்) ரூ. 270 மட்டுமே! :)

சீனா விலகும் திரை - ரூ.60
யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - ரூ.75

2 comments:

Balu said...

நரேந்திர மோடி == > write review for this book.

சாணக்கியன் said...

விடுபட்ட புத்தகம்: அமுல்- ஓர் வெற்றிக் கதை.